Map Graph

கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று. 1960ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி வளாகம் சென்னையில் அண்ணா நகர் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் இருபக்கங்களிலும் அமைந்துள்ளது. இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Read article
படிமம்:Kilpauk_Medical_College.jpgபடிமம்:KMC_Logo.jpg